Friday, 18 September 2015

PUDUKOTTAI MAVATTA SAMANAM (புதுக்கோட்டை சமணம்)

புதுக்கோட்டை


Locationmap:https://www.google.co.in/maps/place/Tamil+Nadu+600001/@10.7789549,76.0439992,7z/data=!3m1!4b1!4m2!3m1!1s0x3b00c582b1189633:0x559475cc463361f0
1.  ஆலங்குடிபட்டிகுளத்தூர் தீர்தங்கரர்  சிலை  Alangudipatti- (kulathur )   Tennathirayanpatti  JainTirthankara image    
                   5/4(b) R.C.A. 4/10287    14.03.1939  of 1938  transfered  act of 1951.
                            
{Tennatiraiyanpatti:- (Near Alangudipatti) Firka –Nirpalani distance 18 ½ miles.
        Adjoining the hamlet of Alangudipatti, and about 3 miles to the west of Puliyur, is a block of puncai land called Kottai medu or Fort-mound where once stood a mud-fort belived to have been built by the Karalars. Near this site is a shrine to Semmunisvaran (guardian of deity of forts). Within this block are two Jain monuments which have been conserved and ruined Siva temple. One of the Jain monuments is mutilated idol of Tirthankara bas-relief with chowrie-bearers, 3’6” in height, and other situated near the Mullidudi tank, is an idol, seated in virdsana, believed to be Hariharaputra, probably worshipped as an attendant deity in a Jain temple.(page no 1102).}
    
           2.  ஆலத்தூர்-குளத்தூர் மகாவீரர் தீர்தங்கரர் சிலைAlathur - Iluppur            Jain image   
       109/5.1A     R.C.A. 4-6087    14.11.1939    of 1939    Transferred   under act of  1951.


       (Alattur    kudumiyanmalai (firka) Kaduvanpatti vattam. Distance 18 miles.)
 There is a Jain image of Mahavira, cut in high relief, lying in front of the Siva temple.
 The Tirthankara seated on padmapitham attended by chowrie-beares and bearing the mukkadai 
or tripple umbrella. There are two yalis one on either side of pedestal. The image has been conserved. (page 1015).
        3. அம்மா சத்திரம்: ( குளத்தூர்)  அம்மா சத்திரத்துக்கு மேற்கே பள்ளிக்குளம் என்னும் ஒரு குளம் உண்டு. பள்ளிக்குளம் என்றால், சமணப்பள்ளிக்குரிய குளம் என்பது பொருள்.
 இக் குளத்திற்கு மேற்கே 25 அடி உயரமுள்ள கற்பாறை மீது    அருகக் கடவுளின் திருவுருவம் முக்குடையுடன் காணப்படுகிறது. இங்கு இரண்டு கல்வெட்டுச் சாசனகள் உள்ளன. இவற்றிலிருந்து இக் கற்பாறைக்குத் திருப்பள்ளிமலை என்னும் பெயர் உண்டென்று தெரிகிறது.இத்திருப்பள்ளி மலைக்குரிய குளந்தான் மேற்கூறிய பள்ளிக்குளம். இப் பள்ளிக்குளத்துக்கருகில் வேறு சில சமணத் திருவுருவங்கள் சிதைந்து காணப்படுகின்ற                                
  Ammachatram-Kulathur Whole cave with two Jain figures carved on the rock over it  and          damaged inscription  403 R.C.A. 15.08.1940 and 9911/1939 Transferred under act of 1951.                
ALURUTTI MALAI
  ஆளுருட்டி மலைஅம்மா சத்திரத்துக்கு அருகில் உள்ளது இங்குள்ள குன்றின்மேல் இரண்டு சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.
இம் மலையின் குடகுக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதுஇச் சாசனத்தினால்இம் மலைக்குத் திருமான் மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறதுசக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு..........குலோத்துங்க சோழ பட்டணத்து பள்ளிச் சந்த.......உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார் பாரிசை........பெரியபள்ளி வயலில் நாயனார் திருமான்மலை யாழ்வார் பள்ளிச் சந்தமாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா, என்பது இச் சாசனத்தின் வாசகம்.  . P.S.I. No. 474. and 367 of 1904   சிதைந்துள்ள வேறு சமணத் திருவுருவங் களும் இங்கு உள்ளன.                                          
Alurittimalai or Man rolling hill   is an elongated mass of rock with continues steep incline on one side, and a sheer drop of over a hundred feet high on the other. There is a natural cave on the northern hill of the Aluruttimalai, popularly called the ammachatram hill, on floor of which are four polished stone beds similar to those in the sitthannavasal cave. Two of them have been so kewn as to form a double bed, and two others are single beds. These evidence the great antiquity of the cave as a place of resort for the Jains. There is here broken sculpture of a Tirhtnkara. On the rock overhanging the cave are two figures of Tirtha karas under triple umbrella out in relief. A damaged inscriptions (P S I 474) of the reign of an unidentified Maravarman Sundara  Pandya calls this hill Tirumanaimalai or Tirupallimalai, or the hill which contains a Palli of Jain temple. It also mentions two Jain Acharyas-Dharmadeva Acharya, and his guru Kanakacandra Pandita. To the south of the branch-road to this village taking off from the Pudukottai_Trichinopoly road is the Bommamalai on which there was monastery. It was known as Ten (south)-tiruppallimalai. P. S.I 658 records the gift of the village of Korranmangalam (the modern hamlet of Kottamangalapatti) in Tensiruvayilnadu for expenses in connection with offerings to the idols, and the maintenance of the ascetics of Tiruppallimalai or Alurittimalai and Tentiruppallimalai, to be divided between the two institutions in the ratio of 2:1.(Page no 1077)

https://www.facebook.com/photo.php?fbid=730093997018290&set=a.365556433472050.100567.100000530885389&type=3
https://www.facebook.com/photo.php?fbid=730093997018290&set=a.365556433472050.100567.100000530885389&type=34. 

  4. அன்னவாசல் குளத்தூர் இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன.
                                       (  பள்ளி ஊருணிக்கு  உள்ள தென்னந் தோப்பில் )
             Annavasal -  Iluppur  Two Jain Tirthankara images    in a  coconut plantation   
                                180/2,8   Transferred     under act of  1951. 

ANNAVASAL
Annavasal: or Anna vayil or the abode of Arhat.
           (Firka Nattarmalai) 10 ½ mils neighbouring village of Sittahnavasal was for centuries a great center of Jain culture. In a cocoanut tope on the west of Palliurani (tank belong to a Jain Palli or monastery) are two Tirthankara images. Unfortunately the head of the larger one is broken. 
            It is a figure of Mahavira seated on a pedestal with his attendants. Matanka and siddhayika.Over the scroll work surmounting the Tirthankara are two flying  devas, and on either side there is a rampant lion facing the observer. The details of the smaller image which is also that of Mahavira are generally similar. (Page no. 1017)
          5.  செட்டிபட்டி.    சமணர்குண்டு திருவெந்நாயில் (வெந்நாவி குளம் கரையில்) தீர்தங்கரர்சிலை Chettipatti- Kulathur   Jain Tirthankara Image and  inscribed stone 
                         393/1    R.C.A.4/     07.08.1938  6976/36 and     Transferred under act of 1951.KAYAMPATTI
 (A Tirthankara image belonging to this temple now stands a few furlongs off near the village of Kayampatti. The Tirthankara is seated in siddhasana pose under a triple umbrella and has an attendant on either side. There is a slab near the image, which may originally have served as a base, bearing an inscription In Tamil which records that one Jayavira Perilamaiyan built part of the Ainnurruvaperumpalli at Tiruvennayil. It is therefore possible that the temple at Chettipatti was named after the famous corporations of merchants, the Ainnurruvar.(page 1022& 1023).
           6.  செட்டிபட்டி- ஒட்டை கோவில்   அழிந்த சமணர் கோவில்   இரண்டு  ஏக்கர்  நிலபரப்பில் அமைந்துள்ளது 12 சிலைகள் கிடைத்துள்ளது 
  மகாவிரர், பார்ஸ்வாநதர்    இங்கு கிடைத்த சிலை சிலோண்ல் கிடைத்த சிலை யை ஒத்துள்ளது   Chettipatti  - Kulathur     Ruined Jain Temple   
                         314a  R.C.A.7-   25.07. 1936 10405/1935 and   Transferred  under act of   1951.  CHETTIPATTI OTTAI KOIL           ( Chettipatti- firka Kunndnddrkovil: Distance 24 miles.
           The old name of this village was Tiruvennayil, which persists in the name of the irrigation tank here – Vennavi ( a corrupted form of Vennayil) kulam  Excavation of the large mound called Samanarkundu or a “Jain mound” adjoining the bund of Vnnavikulam, in which trace of a temple locally known as Ottakovil or ruined temple were visible was begun in 1936. So far the plinths of a central shrine and two smaller shrines behind it and facing each other have been exposed.

            The plinths have stepped approaches similar to those found in Ceylon shrines of the period. There are clear traces of the existence of another shrine parallel to the central shrine and of two more sub-shrines in front. The site, occupying about 2 acres of land, on which these structures stand, was surrounded by a prakaram with a gateway on the east. The garbhagrham of the central shrine measures 31’ x 18’,  and the front mantapam 21’ square, Fragments of the superstructures of the shrine have been unearthed, and include well-dressed blocks of stone-parts of the vimanas, plasters, corbels, cornice, vyalavari, ratna and kamala pthas, finials, etc. They all belong to the early Cola style of the 9th -10th centuries resembling similar features in the Muvarkovil at Kodumbalur. Two lion-pillars each measuring 5’ in height, resembling pillars of the Pal lava period( 8th century) and two couchant lions without pillars, probably serving as lancanam or distinguishing mark have been  discovered. The temple may be assigned to the close of the 9th or the beginning of the 10th century. There is also epigraphical evidence in support of this conclusion. A fragmentary Tamil inscription on one side of the beaded moulding in front of the main basement begins with the words tirumahal pola, the first words of the Prasasti of Raja Raja Cola I ( A. D 985-1014). The temple seems to have had numerous images, twelve of which have been discovered so far. They include Tirthankars, - among whom Mahvira and Parsvantha can be easily recognized, yalis and attendant devas. The images have been erected on a platform at the site itself, since such finds lose a certain amount of their interest when removed to the Museum. The whole group has now been fenced round and has been conserved.
           Another inscription on the moulding of the central shrine mentions Matisagara, a Jain Acharyaof the 10 century, the guru of Dayapala and Vadiraja.)
     
          7. கண்ணங் குடியில் ஒரு சமணத் திருமேனி கிடைத்துள்ளது. 
              A Manual of Pudukkottai State, Vol.I Revised Ed Kannangudi  - Kulathur   Jain image, stone lion and foundation of a temple     231/1pt   R.C.A.10.12. 1937  4/2656/1939     04.09.1939 and Transferred  under act of  1951

KANNANKUDIafter cleaning by Ahimsawalk group


          (  Kannangudi - firka Kunnandarkovil vattam –Visalur. Dist. 22 miles.
            There are traces here of a ruined Jaina temple with a prakaram of laterite stones. A fine image of Mahavira seated under a triple umbrella, with chowri-bearers on pithams supported by yallis, and two attendants carrying lotus flowers, and a stone lion by its side have been discovered near the site of the temple.(page no 1027).
        
       8. கருப்பர்மலை மயிலப்படி தீர்தங்கரர்சிலை சமணர் கொவில்
அடிதளம் கல்வெட்டுகள்    Mylappatti-Kulathur   Jain Tirthankara image in Sighasana posture lying in bas-relie on a slab     (2) Remains of thetemple  and Transferre 38 R.C.A 17.07.1939 4/ 11015/1938  act of  1951  (3)Ganesa image; and  (4) Nandi with inscriptions on the   basement and the surrounding portions in the Karuppar hillMYLAPATTI


MYLAAPATTI

  The shrines in the hamlet of Mayilappatti. – On the Karuppar hill are the basements of the two ruined – a Jaina temple mentioned above and a Siva temple. All that now remains of these temples are a broken idol of Mahavira in the siddhdsana poses with triple umbrella and chowrie bearers, a broken yonipitham which contain the lingam, an idol of Ganesh and mutilated Nandi, and these monuments have been conserved.(page no1065).

         9. Kudumiyanmalai- Iluppur  Cavern with drip line on the western side of the                 Kudumiamalai temple hill     106(i)(1)    R.C.A. 4. 2612  09.04.1942   C 106/12                                        (  distance 12 miles is called in earlier inscriptions Tirunalkkunram (means the scared and      prosperous hill the Tamil word nala means prosperity) and later ones Sikanallur.)


KUDIMIYAN MALAI
In this south west side rocks slops  natural cavrion  and cave beds  and a brahmi inscription  Period 3rd BCE are there.

                     நாழள் கொற்றைந்தய் ப்[ளி]ய்
          
 24.1 𑀦𑀸𑀵𑀷𑁆 𑀓𑁄𑁆𑀶𑁆𑀶𑁃𑀦𑁆𑀢𑀬𑁆 [𑀴𑀺]

கொற்றந்தை மரியாதைகுரியவரக இங்கு கட்டப்பட்டுள்ளது

.
      10.   குளத்தூர்  குகைதீர்தங்கரர் சிலை கல்வெட்டுகள் குடகுமலை        
       Kulathur  - Kulathur Eight Natural caverns, Jain idols  and inscriptions in Kudagumalai        238.A R.C.A. 24.02.1943 4/2877/1942 Aladiperumalparai kadu    and Transferred  under act of     1951


  11. லெட்சுமண பட்டி -குளத்தூர் அழிந்த சமணர் கோவில், தீர்தங்கரர்      சிலை  சமணர் மேடு   Letchumanpatti  - Kulathur  Jain idol and remains of the Jain     temple    378/1     R.C.A.       18.01.1943     4/7654/1942    and Transferred under act of  1951.

        12. மங்கதேவன்பட்டி-1   தீர்தங்கரர் சிலை, சிதிலமான கோவில்                    Mangathevanpatti   - Kulathur      Jain Temple site   282-A  R.C.A.26.08.1947                                         4/11013/1938   and Transferred    under act of   1951.

        13 மங்கதேவன்பட்டி-2        சமணர் கோவில்
            Mangathevanpatti    -Kulathur  Ruins of a Jain shrine         
          282-C   R.C.A. 31.07.1939  4/11013/1938  and Transferred under act of  26.6.1938 act of 1951.
          
          (  Mangatevanpatti:  firka – kiranur vattam- Marudur. 17 miles.There is mound here containing the ruins of a stone Jaina temple. The temple faced east and had a sanctum 12 feet square and an arthamantapam. There are traces of tirumadil built of rubble. There are now two Jain images here, a Tirthankara, who may be identified as 
           Adinatha, and a Yaksi. The Tirthankara image, which is fractured across the neck, is 5’ in height and has a halo with flames and the usual triple-umbrella. The Yaksi seated I the virdsana pose, her left hand is placed on the thigh while the right holds a flower. There is a figure of lion cut in the pedestal, below which three attendants or devotees, two males and one female. The whole site has been conserved. The idol of Parsvanatha and of another Tirthankara which once stood here has been removed to the State Museum. (page 1063).

(This place is Mocakudi,Mangathevanpatti in pudukkottai district of tamilnadu.These sculptures shown are beautifully carved Yakshini Ambika,Lord neminatha and Bahubali.This Yakshini ambika is shashan devi of Lord neminatha.This place has its importance due to scattered Jain heritage everywhere.This place is also included in the list of 42 Protected monuments of national importance.This place is under protection of ASI.New inscriptions found at the site reveal that the Jain temple might have existed from early 10th century. In the inscriptions the temple is mentioned as Nattar Perumpalli located at Vadachiruvayil Nadu.)

     
     14. மருதூர். தீர்தங்கரர் சிலை ஐயனார், தேவி சிலைகள்      
           Marudur  - Kulathur     Jain Thirthankara    Idol (Aiyanar) and Devi idols             
                95/3     R.C.A.  20.05.1945        4/508/1944       15. மேலூர்-  தீர்தங்கரர் சிலை, சிதிலமான கோவில்  
              Melur: Firka- Tirumayam:There is a muttilated Jain idol in the village. There are small shrines to pidari and Aiyanar Melur    -Kulathur        slabs Jain Tirthankara idol
and transfered       relics of the old Jain temple   39-a      R.C.A. 4/12199     24.06.1944                                            

            16. நஞ்சூர் -   தீர்தங்கரர் சிலை, கல்வெட்டுகள் Nanjur  - Kulathur   Jain idol, two Durga idols, one    1/1                    R.C.A.                  11.11.1943          under act of 1951


      17. புலியூர் குளத்தூர்த் தாலுகா   தீர்தங்கரர் சிலை  Jain Tirthankara image                  Puliyur      Kulathur     534                   RCA.4-                 14.03.1939                                                                                                                                                            


19.   சத்தியமங்கலம்- மேலூர்   தீர்தங்கரர் சிலை                    
                          20.  செம்பாட்டூரில்  தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுவதுடன் சிங்கத் 
தூண்களும் காணப்படுகின்றனசிங்கத்தூண்கள் பல்லவர் காலத்தில் பல்லவ அரசர்கள் கட்டிய கோயில்களில் காணப்படுவதால்இங்குப் பண்டைக்
காலத்தில் பல்லவ அரசரால் கட்டப்பட்ட கோயில் இருந்திருக்கவேண்டும்.
      Sembattur   Jain mound, Jain images, other Idols and lion pillars 
      339.a.  No. R.C.A 27.10.1939 4/329/1938 and Transferred  act of    1951.

(Sembettur   On the northern  bank of the tank, Palliyurani at a short  distance  to the south west of the Siva temple is mound in which were discovered very recently two images , one of the Mahvira under the tricchtra or triple umbrella  with Yaksh whisk bearers  and the other of a Yaksi and five lion pillars. The inscription under the image of the yaksi has the name of its maker, jayankonda Cola, a muvendavelan of administrator of Kulamangalnadu. Since Jayankonda cola is a surname of Raja Raja I and it is known that the muvendavelar bore the names of their royal masters, we may  conclude that the Jain temples to which these finds belong stood in the time of Raja Raja I.

The loin pillars are similar to these found in the Rathas of Mahabalipuram and are of the pillars style (This style of Pal lava lion pillars continued late into the Cola period). The lions which are sejant or sitting up are elegantly carved with gaping mouths and hair spread about in ringlets and carries a shaft on their heads. These ruins, and those found a few furlongs to the south noticed under Puttambur, show that Sembattur and Puttambur were once an important Jaina center. (page no 996 & 997).
           21. சித்தன்னவாசல்சித்தன்னவாசல் கிராமத்திற்குக் கிழக்கே ஒரு மைலில் வடக்குத் தெற்காக ஒரு மலை உள்ளதுஇம்மலைமேல் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் தவஞ்செய்துவந்தனர்இம்மலையில் கற்பாறையில்
 குடைந்தமைக்கப்பட்ட குகைக்கோயில் உண்டுஇக்கோயிலின் முன்
 மண்டபம் வடக்குத் தெற்காக 22 அடி 10 அங்குல நீளமும் 111/2 அடி அகலமும் உள்ளதுமுன்புறத்தில் இரண்டு கற்றூண்களையுடையதுதூண்கள் 
ஒவ்வொன்றும் 2 அடி 2 அங்குலம் சதுரமும் 6 அடி 10 அங்குலம் உயரமும்
 உள்ளனஇவை யாவும் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டனஇம்
 மண்டபத்தின் வடபுறத்தின் சுவரையொட்டிமுக்குடையுடன் வீற்றிருக்கும் 
அருகக்கடவுளின் திருவுருவமும் தென்புறச் சுவரை யொட்டிப் பார்சவநாதர் 
திருவுருவமும் அழகாக அமைக்கப் பட்டுள்ளனமண்டபத்தின் 
மேற்கூரையிலும் தூண்களிலும் சுவர்களிலும் ஓவியங்கள் 
எழுதப்பட்டிருந்தனஇவ்வோவியங்கள் இப்போது சிதைந்து 
காணப்படுகின்றனசிதைந்த நிலையிலும் இவ்வோவியங்கள் மனதைக்
 கவரக்கூடியனவாக உள்ளனஇந்த மண்டபத்துக்கு நடுவில் பாறையைக்
 குடைந்தமைக்கப்பெற்ற ஒரு சிறு கோவில் உண்டுஇதன் அகலமும் நீளமும் உயரமும் 101/2 அடிஇக்கோயிலின் வாயில் 5 அடி 7 அங்குலம் உயரமும் 21/2 அடி அகலமும் உள்ளதுஇக்கோயிலில் அருகக்கடவுளின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளனஇக் குகைக் கோயிலை அமைத்தவன் பேர்போன மகேந்திரவர்மன் I என்னும் பல்லவ அரசனாகும்இவன் கி.பி. 600 முதல் 630 வரையில் தொண்டைமண்டலம் சோழமண்டலங்களை
 அரசாண்டான்இவனுடைய உருவம் இக்குகைக் கோயிலில் ஓவியமாக 
அமைக்கப் பட்டுள்ளது.
Sittannavasal     -Iluppur          Rock-cut Jain Temple(Arivar Koil)        1-A,102     Transferred        1951.    


to know more about in english click the link below:http://www.herenow4u.net/index.php?id=75933

Prof. Swaminathan and Mr. Muthalagan talks about sittannavasal paintings

22.இக்குகைக்கோயிலுக்கு வடகீழ்ப்புறத்தில் இயற்கையா யமைந்த ஒரு
 குகை உளதுஇக்குகைக்குள் 17 கற்படுக்கைகள் பாறையில் 
அமைக்கப்பட்டுள்ளனஇக்குகைக்கு ஏழடிப்பட்டம் ன்னும் வழியாகச்
 செல்லவேண்டும் Madras Ep.Rep. 1915, P.86 153. P.S.I. No. 7  இக்குகையில் முற்காலத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்து தவஞ்செய்து வந்தனர்.

இங்குபிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் சாசனங்கள் உள்ளன. 
இங்குள்ள சாசனம்தொழக்குன்றத்துக் கடவுளன் நீலன்
திருப்பூரணன் திட்டைச்சரணன்திருச்சாத்தன்ஸ்ரீபுராணசந்திரன்
நியத்தக்கரன் பட்டக்காழி.........த்தூர்க் கடவுளன் என்னும் பெயர்களைக்
 கூறுகின்றது.153 
இப்பெயர்கள் இங்குத் தவஞ்செய்திருந்த சமணமுனிவர்களில் 
சிலருடைய பெயர்கள் எனத் தோன்றுகின்றன.
இன்னொரு சாசனம் கி.பி 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
அவனிசேகரன் ஸ்ரீவள்ளுவன் (ஸ்ரீவல்லபன்) காலத்தில்மதுரையாசிரியன் 
இளங்கௌதமன் என்பவர் இங்குள்ள உள்மண்டபத்தைப் பழுதுதீர்த்து
 வெளிமண்டபம் ஒன்றைக் கட்டினார் என்று கூறுகிறது. 154. S.I. Ep.Rep. 1929-30, P.74 1915, P.86  மதுரை ஆசிரியன் என்னும் பெயருடைமையால் இவர் சிறந்த புலவராக இருக்கவேண்டும்.
Sittannavasal  -  Iluppur   called   Eladipattam   Natural cavern with stone beds and    -     Brahmi and old Tamil inscriptions .           1-A,102                Transferred under the    act of 1951.
A brahmi inscriptions in upper side and and side wise 
period 1 st BCE.

எருமிநாடு குமுழ் ஊர் பிறந்த காவுடி ஈ ததன்குசிறுப ாசில் இ அளயர் தெய்த அதிட் அனம்
𑀏𑁆𑀭𑀼𑀫𑀺𑀦𑀸𑀝𑀼 𑀓𑀼𑀫𑀼𑀵𑁆 𑀊𑀭𑁆 𑀧𑀺𑀶𑀦𑁆𑀢 𑀓𑀸𑀯𑀼𑀝𑀺 𑀈 𑀢𑁂𑁆𑀷𑁆𑀓𑀼𑀘𑀺𑀶𑀼𑀧𑁄𑀘𑀺𑀮𑁆 𑀇 𑀅𑀴𑀬𑀭𑁆

𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀅𑀢𑀺𑀝𑁆 𑀅𑀷𑀫𑁆இங்குள்ள ஒரு தோட்டத்தில் உடைபட்ட ஒரு சமண தீர்த்தங்கரர் திருவுருவம் உண்டென்றும் இதனைத் தட்டினால்இசையுடன் கூடிய ஓசை உண்டாகிறது என்றும் கூறுகின்றனர்.
  23.  குளத்தூர்த் தாலுகா திருப்பூரில் ஒரு சமண உருவம் கிடைத்தது
    Tiruppur  - Kulathur    Jain image in water spread of  Pudukkulam     
 309/58   R.C.A.    15.07.1937  4/1671/1937 and Transferred   under act of   1951     4/11162/1936     


             24.வீரக்குடிகுளத்தூர்த் தாலுகா அருகில் உள்ள சமணர்மேடு என்னும் 
இடத்தில் சமணத் திருவுருவங்கள் பூமியிலிருந்து கிடைத்தன. 25 கண்ணங்காரக்குடி       தீர்தங்கரர் சிலை.,குண்று,           


 நாரத்தமலை: இப் பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைபாடி         கொண்ட  குலோத்துங்க  சோழ  நகரத்து  மலை  என்று  பழையசாசனம் 
கூறுகின்றது.

பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குள்ள சமணக் கடவுளைத் திருமான்மலை அருகத் தேவர் என்று கூறுகின்றது
144. P.S.I. No. 158
இந்த மலையின் ஒரு பகுதிக்குத் திருப்பள்ளி மலை என்றும் மற்றொரு பகுதிக்குத் தென்திருப்பள்ளி மலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப்பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் இருந்தன. இம் மடங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மடத்துக்கு இரண்டு பங்கும் சிறிய மடத்துக்கு ஒரு பங்கும் வழங்கப்பட்டன. இச்செய்திகள் பொம்மைப்பாறையின் மேற்புரத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின்றன. இந்தச் சாசனம் சகம் 675 இல் (கி.பி. 753 இல்) எழுதப்பட்டது. அது வருமாறு:
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் தென் திருப்பள்ளிமலை உடையார்களுக்கும் திருப்பள்ளி மலை நாயகர்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்ட நித்த நிபந்தங்களுக்குத் தென் சிறுவாயில் நாட்டுக் கொற்றமங்கலம் நான்கெல்லைக் குட்பட்ட நீர் நிலமும் நஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்டமுங் குளமும் தருவதான அச்சும் காரிய வாராட்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சுபிலி சந்திவிக்கிரணப் பேறு வாசற் பேறு இலாஞ்சினைப்பேறு தறியிறை செக்கிறைத் தட்டொலிப் பாட்டமும் இடையவர் வரியும் இன வரியும் பொன் வரியும் மற்றுமெப் பெயர்ப் பட்டனவும் உட்பட ஆறாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாகத் திருப்பள்ளிமலையாழ்வார்க்கு இருகூறும் தென் திருப்பள்ளிமலை நாயகர்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ் வோலை பிடிபாடாக் கொண்டு புரவிலும் வரியிலும் கழிப்பித்துச் சந்திராதித்தவற் செல்வதாக. இரண்டு திருமலையிலும் கல்லிலும் வெட்டி நான்கெல்லையிலும் ஸ்ரீ முக்குடைக் கல்லும் நாட்டிக்கொள்க - இவை பழந்திபராய னெழுத்து - ஆண்டு 6075. இவை வில்வவராயனெழுத்து - இவை தென்னவதரையனெழுத்து.145. P.S.I. No.658 (Inscriptions (Texts) of the Pudukkottai State


Narthamalai -   Kulathur   Rock-cut Vishnu shrine called      Transferred    -    Samanar Kudagu with structural  under act of     moulded plinth in front   1951. 

 சமணர்திடல்இதற்குச் சமணர் குண்டு என்றும் வேறு பெயர் உண்டு.

காயாப்பட்டியில் உள்ள வெண்ணாவிக்குளத்தின் புறகரையில் உள்ளது
இங்குள்ள கல் ஒன்றில்ஸ்வஸ்திஸ்ரீதிருவெண்ணாயில் ஐஞ்ஞூற்றுவப் 
பெரும்பள்ளித் திருவாய்த்தல் மாடம் சயவீரப் பேரிளமையான் என்று 
பொறிக்கப்பட்டுள்ளதுஇதனால்ஐஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளி என்னும்
 சமண மடமும் கோயிலும் இங்கு இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

 பள்ளிவயல்: நார்த்தலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள சாசனம்,
ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 27 ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. இதில், இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல் நிலம் குறிக்கப்பட்டுள்ளது. அன்றியும், இவ்வூர்த் திருமானைமலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா என்றும் கூறுகின்றது.146. P.S.I. No. 158  இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353 இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம்பூருடைய நயினார் பள்ளிவயல்நிலம் இரண்டுமா என்று கூறுகிறது.146. P.S.I. No. 158
147. P.S.I. No. 702இவற்றால் இங்குப் பண்டைக் காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப் படுகிறது.


 சடையாபாறை: இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது.148. P.S.I. No. 530
இச் சாசனத்திலிருந்து, பெருநற்கிள்ளி சோழப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இங்கு இருந்த செய்தி அறியப்படுகிறது. ‘‘கோனேரின்மை கொண்டான் தென்கவி நாட்டாற்குத் தங்கள் நாட்டுக் கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளியாழ்வாற்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இவ்வூர்ப்பள்ளி உடையார்கள் காணியான நிலம் முக்கால் குடுத்தோம். இந்நாட்டுச் சடையார்மலைமேல் தென்கவி நாட்டுப் பெரும்பள்ளி ஆழ்வாற்கு இவ்வூர்.............’’ என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது.
Sadayapparai   To the west of Thirugokarnam there is Jaina Tirthankara image with an inscriptions dated the 24th year of the reign of an unidentified Sundara Pandiyadeva, in which land free of tax was granted for daily expenses and offerings to the Alvar of Perunarkilli cola-Perumpalli shrine in the monastery of Kalliarru-Palli at this place which was part of Tenkavi Nadu.(ref: Page 979)
26. தேனிமலை: இதற்குத் தேனூர்மலை என்றும் பெயர் உண்டு.
இங்குச் சில சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன.
இம்மலையில் மலையத்துவஜன் என்னும் சமணத் துறவி தவம் செய்வதைக் கண்டு இருக்குவேள் என்னும் கொடும்பாளூர்ச் சிற்றரசன் நிலம் தானம் செய்த செய்தியை இங்குள்ள சாசனம் கூறுகின்றது.149. P.S.I. No. 9
 அது கீழ்வருமாறு:- ஸ்வஸ்திஸ்ரீ மலயத்துவஜன் தேனூர் மலையில் தவஞ் செய்யக் கண்டு இருக்குவேள் சந்தித்து அவிப்புறஞ் செய்த பள்ளிச்சந்தம் நாலேகால். இவ்வறங்காத்தான் அடி நீளென் சென்னியன.இங்குள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்றின்கீழ், ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீவல்ல உதன செருவொட்டி செய்வித்த திருமேனி என்று எழுதப்பட்டுள்ளது.150. P.S.I. No. 10
 Andarmatam   -Sembuthi  -Tirumaiyam       Natural cavern called Ponnamaravathi
 5.a.1    No. R.C.A.      01.11.1941   4/2847/1941  and Transferred  under act of

  
                                                
27.  தேக்காட்டூரில் சமணத் திரு உருவம் உண்டு.
Thekkattur  -Tirumayam      Jain Tirthankara image seated on a   pedastal    to the east of the bund of    Periakanmoi and to the west of Siva temple    52(1A1)    No. R.C.A.   13.09.19   4/3244/1937 under act 1951                                                                                                                                                    


                                                              
28.  Nathampannai - Alankudi    Jain image and the inscription to    sadayapparai  
     358.A of 9A       No. R.C.A.   12.09.1938 the south of it on the summit of the    4/1155/1938              Transferred   under act of    1951

ALANGUDI TALUK
         The bronze images of Jain Tirthankaras (now exhibited in the State Museum) found on the site on which Raja’s college now stands prove that there was a Jain colony in Pudukkottai. Sadaipparai near Tirugokarnam had a Jain temple and a Monastery. (ref: Page no 974)

29. புத்தாம்பூரில் மொட்டைப்பிள்ளையார் என வழங்கும் சமணத் திருவுருவம் காணப்படுகிறது.  Puttambur   - Jain image and the surrounding   174-a     R.C.A.    28.09.1938  Temple site locally called Mottai  Pillaiyarkovil  4/330/1938 Transferred  under act of   1951     


   30. வளவம்பட்டி ஆலங்குடிஅரசாங்கப் பாடசாலைக்கு அருகில் சமணத் திருவுருவம் ன்று காணப்படுகிறதுValavampatti   Gandarvakottai  Jain Tirthankara image and    inscribed stone slab                    52,107/6              R.C.A. 4. 1887        31.08.1938          
(Valavanpati  Distance 18 ½ miles is situated near the frontier toll-gate on the Road no 3(Pudukottai_Tanjore Road) An image of a Jain Tirthankara was discovered recently in this village. The Tirthankara is seated in the dhyana pose under a triple umbrella with an attendant deity on either side. The whole group is surmounded by scroll work. The lancanam is quite defaced, and it is not possible to identify the Tirthankara. (page no 1008).


மலையகோயில்இங்குள்ள இடதுபுறப் பாறையில் உள்ள ஒரு சாசனம் குணசேனர் என்னும் சமணப் பெரியாரைக் குறிக்கிறது. 151. P.S.I. No. 4  கற்பாறையில் குடைந்தமைக்கப்பட்ட இரண்டு கோயில்கள் இங்கு உள்ளன.
இத்தாலுகா திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் சாசனம் குலோத்துங்க சோழனுடைய 10 ஆவது ஆண்டில் எழுதப்பட்டதுஇதில் வளத்தாமங்கலம் பள்ளிச்செய் கூறப்படுகிறது.  157. P.S.I. No.119   (செய் = வயல்).
திருமய்யம் தாலுகாவில் பொன்னமராபதி கோளீசுவரர் கோவில் சாசனம் ஒல்லையூர் கூற்றத்துக் கொன்றையூரான உத்தம சோழபுரத்துப் பொன்னமராபதி பள்ளிச் சந்தம்கூறப்படுகிறது158. P.S.I. No.578 இத் தாலுகா காரையூர் சுந்தரராசப் பெருமாள் கோயில் சாசனம்ஒல்லையூர் கூற்றத்துக் காரையூர் பள்ளிச் சந்த நிலத்தைக் கூறுகிறது.159. P.S.I. No.584
புலாலைக் குடியில்பாறையில் அமைக்கப்பட்ட சிறு சமணக் கோயில் உண்டு.
தேவர் மலை என்னும் இடமும் சமணக் கோயிலே.
குளத்தூர் தாலுகா குன்னாண்டார் கோயில் என்னும் குகைக்கோயில்
 சமணக் கோயிலாகும்.
ஆலங்குடித் தாலுகா திருவரங்குளம் என்னும் இடத்தில் அரிதீர்த்தீஸ்வர் கோவிலில் உள்ள சாசனம் கி.பி1260 இல் திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய 
தேவர் காலத்தில் எழுதப்பட்டதுஇதில்பள்ளிச்சந்தநிலம் குறிக்கப்படுகிறது.155. P.S.I. No.364
இத் தாலுகா கோகர்ணம் கோகர்ணீஸ்வரர்கோவில் சாசனம் வீரபாண்டிய 
தேவரது 14 ஆவது ஆண்டில் எழுதப்பட்டதுஇதில்தென்கவிநாட்டுப் 
பள்ளிச் சந்த நிலங்கள் குறிக்கப்படுகின்றன. 156. P.S.I. No.590
விராலூரில் சமண உருவம் உளது.
கீழைத்தனியம் என்னும் ஊரில் சில சமண உருவங்கள் சில ஆண்டு களுக்கு முன்னர்க் கண்டெடுக்கப்பட்டனஇவையெல்லாம்பண்டைக் காலத்தில் இவ்விடங்களில் சமணர் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.

அம்மணங்குறிச்சி என்னும் ஊர் இங்கு உண்டுஇப்பெயர் இங்கு அமணர் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

Acknowledgement with  thanks

On the initiative taken by Sir William Black Burner a statistical account of Pudukkottai state was taken as early as in 1813 A.D. The statiscal account written in palm leaves is still preserved in the Government Museum Pudukottai.

The above pages reproduced from

MANUAL OF THE PUDUKKOTTAI STATE
Volume II Part II (second and Revised Edition) Edited by K.R. Venkatarama Ayyar
 Published by
Commimmisioner of Museums Government of Tamil Nadu 2002.


The power point presentation  of Prof. S.Swaminathan gives us  full view of Jaina vestages in   Pudukottai District. 


Please view the proposal by Prof. S.Swaminathan  to maintain the heritage of Pudukottai  and please give your valuable comments .


The vedio presentation of Dr.Kanaga Ajithadoss during Mukkudai-yathirai site seminar on Pudukottai 26 th to 29 th Jan 2012.


this is Part-2 of 4 parts video presentation of Mukkudai yaththirai in Pudukkottai dt, from 26th to 29th jan.12
-